ராதிகா சொன்ன வார்த்தை. ஷாக்கானா கோபி.இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செழியன் ஜெனி குறித்து பேசி வருத்தப்பட கோபி கொஞ்ச நாளைக்கு அமைதியாக இரு வேலையை கவனம்...