குடும்பஸ்தன் திரை விமர்சனம்
மணிகண்டன் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இவர் பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலைப் பார்த்து வருகிறார். கதாநாயகியான சான்வி மேகனாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார். மணிகண்டனுக்கு பிரிண்டிங் பிரஸ்ஸில் இருந்து வேலையை இழக்கிறார். இதனால்...