ஜெயம் ரவி நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? வைரலாகும் அப்டேட்
தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை...