பிரியங்கா மோகனின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்.. ஹீரோ யார் தெரியுமா? வைரலாகும் தகவல்
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் தான் பிரியங்கா மோகன். முதலில் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கி இவர் தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே மக்கள்...