வைரலாகும் ஜெய்லர் படத்தின் கிளிம்ஸ் வீடியோ.. உற்சாகத்தில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்து...