ஜெயிலர் 2: ரஜினியுடன் இணையும் தெலுங்கு சிங்கம்! இணையத்தில் தீயாய் பரவும் தகவல்!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைகளை படைத்தது. அதிரடி ஆக்ஷன் மற்றும் நட்சத்திர பட்டாளத்தின் சிறப்பான நடிப்பால் இப்படம் அனைத்து...