விரைவில் ஹன்சிகாவிற்கு டும் டும் டும்..கோலாகலமாக நடக்கும் ஏற்பாடுகள்..
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. குட்டி குஷ்பு என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் போன நிலையில் தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து மீண்டும்...