ஜெயிலர் படம் குறித்து கார்த்தி சுப்புராஜ் போட்டோ ட்வீட் வைரல்
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வரும் திரைப்படம் ஜெய்லர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்....