சந்தியாவை பாராட்டிய கௌரி மேடம். சரவணனுக்கு கொடுத்த விருது. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரவி, ஜெஸ்ஸி என இருவரும் சிவகாமியை சமாதானம் செய்ய முயற்சி செய்ய சிவகாமி...