சந்தியாவிற்கு ஜோதி கொடுத்த ஷாக். கோபத்தில் சிவகாமி. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்தியா சென்னையில் உள்ள ஒரு மாலில் வெடிகுண்டை தேட கடைசியில் அது ஒரு...