வெந்து தணிந்தது காடு படத்திற்கு டப்பிங் பேசி முடித்த சிம்பு.. வைரலாகும் போட்டோ
‘மாநாடு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சிம்பு நடித்து முடித்திருக்கும் படம் தான் “வெந்து தணிந்தது காடு”. இப்படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார். இதற்குமுன் இந்த கூட்டணியில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம்...