பிரபுதேவாவிற்கு நடந்து முடிந்த இரண்டாவது திருமணம்.. மணப்பெண் குறித்து பேட்டி வெளியிட்ட பிரபலம்
தமிழ் சினிமாவில் நடிகர், டான்ஸ் மாஸ்டர், இயக்குனர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் பிரபுதேவா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களை இவர் இயக்கியுள்ளார். கோலிவுட் முதல் பாலிவுட் சினிமா வரை...