டாடா படத்தை பாராட்டிய தனுஷுக்கு நன்றி தெரிவித்து கவின் போட்ட பதிவு
தமிழில் சின்னத்திரை மூலம் பயணத்தை தொடங்கி தற்போது வெள்ளி திரையில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் கவின். நட்புனா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான கவின் அப்படத்திற்கு...