பள்ளிப் பருவம் ஞாபகத்தை கொடுத்து பிரபுதேவாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜீ தமிழ்.. வைரலாகும் வீடியோ
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ். இந்த நிகழ்ச்சியின் புதிய சீசன் சமீபத்தில் தொடங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற தொடங்கியுள்ளது. 12...