விரைவில் முடிவுக்கு வரப்போகும் விஜய் டிவி சீரியல். ஹீரோ மாறியதால் ரசிகர்கள் ஷாக்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று கண்ணே கலைமானே. மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஹீரோவாக டான்ஸ் மாஸ்டர் நந்தா நடித்து வந்தார். பானுவுக்கு கண்...