கவர்ச்சியில் தூள் கிளப்பும் டாப்ஸி, வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்
தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் டாப்ஸி. இதைத்தொடர்ந்து ஆர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்தார். தற்போது தெலுகு, மலையாளம், இந்தி மொழிகளில் கவனம்...