எதிர்நீச்சல் சீரியலை பின்னுக்கு தள்ளி டிஆர்பி முதலிடம் பிடித்த கயல். முழு விவரம் இதோ
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக சன் டிவி விஜய் டிவி சீரியல் கடும் போட்டி போட்டு வருகின்றன. இதற்கு அடுத்ததாக ஜீ தமிழ் தொலைக்காட்சி...