பாரதியை கேள்வி கேட்ட கண்ணம்மா.. பாரதி எடுத்த முடிவு.. இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ஹாஸ்பிடலில் போதையில் ஒருவர் தனது மனைவிக்கு பிறந்தது தன்னுடைய குழந்தை இல்லை என பிரச்சனை செய்ய அங்கு வரும் பாரதி...