ஆஸ்கார் விருது யார் யாருக்கு வழங்கப்பட்டது? லிஸ்ட் இதோ
ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. உலகமே உற்றுநோக்கும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கியது.அதன்படி, 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும்...