டி பிளாக் திரை விமர்சனம்
அடர்ந்த காட்டின் நடுவில் அமைந்திருக்கும் ஒரு கல்லூரியில் அருள்நிதி முதலாம் ஆண்டு சேர்கிறார். இக்கல்லூரி வளாகத்தை விட்டு மாணவர்கள் தாமதமான நேரங்களில் வெளியே வரவேண்டாம் என கல்லூரி நிர்வாகத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இருந்தும் இதனை பின்பற்றாதபோது...