டீ – பிரட் சாப்பிடுபவர்களா நீங்கள்? அப்போ கண்டிப்பா இதை பாருங்க..
டீயுடன் பிரட்டை சேர்த்து சாப்பிடுவது நம் உடலுக்கு தீங்கை விளைவிக்கிறது. பொதுவாகவே பெரும்பாலானோர் காலையில் டீயுடன் சேர்த்து பிஸ்கட் அல்லது பிரட் சேர்த்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் டீயுடன் பிரட் சேர்த்து சாப்பிட்டால் நம்...