தங்கலான் படத்தில் இணைந்த பிரபலம். வைரலாகும் சூப்பர் தகவல்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். ரசிகர்களால் அன்புடன் சியான் என்று அழைக்கப்பட்டு வரும் இவர் பொன்னியன் செல்வன் 1 திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும்...