பேய் கெட்டப்பிலும் ஹாட்டாக இருக்கும் டாப்ஸி. புகைப்படம் இதோ
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் டாப்ஸி. தனுஷ்க்கு ஜோடியாக ஆடுகளம் படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல நடிகர்களுக்கு ஜோடியாக...