திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழும் சில நடிகைகளின் லிஸ்ட்
திரை உலகில் நடிகையாக அறிமுகமாகும் பலர் வாய்ப்பு குறைய தொடங்கியதும் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுவது வழக்கம். அதிலும் சமீப காலமாக பல நடிகைகள் முன்னணி நடிகைகளாக வலம் வரும்போதே திருமணம் செய்து...