பல சமயங்களில் விஜயிடம் சண்டையிட்டு இருக்கிறேன்.ஆனால்?. அருண் பாண்டியன் ஓபன் டாக்
நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கினார். இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சியினர், சினிமா உலக பிரமுகர்கள் உள்ளிட்டோர் தங்களது கருத்துகள்,...