Tamilstar

Tag : தமிழ்சினிமா

News Tamil News சினிமா செய்திகள்

கணவருடன் கியூட் போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்ட சிம்ரன்,வைரலாகும் ஃபோட்டோ

jothika lakshu
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சிம்ரன். அஜித், விஜய், சூர்யா என பல நடிகர்களுக்கு ஜோடியாக 90-களில் நடித்து வந்த இவர் பேட்ட படத்தின் மூலம் மீண்டும் நாயகி ஆக நடிக்க...
News Tamil News சினிமா செய்திகள்

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் சீரியல்களின் டாப் 5 இடத்தைப் பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியுமா? வைரலாகும் தகவல்

jothika lakshu
தமிழ் சின்னத்திரையில் முக்கியமான தொலைக்காட்சி சேனல்களாக சன் டிவி விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகியவை இறந்து வருகின்றன. இந்த மூன்று சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு...
News Tamil News சினிமா செய்திகள்

கோட் படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம், வைரலாகும் தகவல்

jothika lakshu
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் கோட். படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைந்து தற்போது...
News Tamil News சினிமா செய்திகள்

மீண்டும் ஓரம் கட்டப்பட்ட வாடிவாசல், சூர்யாவின் புதிய படம் குறித்து வெளியான தகவல்

jothika lakshu
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூரியா. இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா படத்தில் நடித்தார். இதைத்தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்...
News Tamil News சினிமா செய்திகள்

எதிர் நீச்சல் சீரியல் பார்ட் 2 குறித்து கேட்ட ரசிகர்,மதுமிதா கொடுத்த பதில்

jothika lakshu
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். ஆரம்பித்த வேகத்திலேயே மக்களின் மனதைப் பெற்று நம்பர் ஒன் இடத்தை பிடிக்க தொடங்கிய இந்த சீரியல் தொடர்ச்சியாக அந்த இடத்தை தக்கவைத்து...
News Tamil News சினிமா செய்திகள்

அமலா பாலுக்கு குழந்தை பிறந்தாச்சு, என்ன குழந்தை தெரியுமா?வைரலாகும் வீடியோ

jothika lakshu
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலா பால். பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் தனது நண்பரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் தனது கர்ப்பத்தை...
News Tamil News சினிமா செய்திகள்

ஜீ தமிழ் புதிய சீரியல் நடிக்க போகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் பிரபலம், வைரலாகும் பதிவு

jothika lakshu
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவிக்கு அடுத்தபடியாக பிரபலமான தொலைக்காட்சி சேனலாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. இதனால்...
News Tamil News சினிமா செய்திகள்

சிம்பிளாக ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துகொண்ட சன் டிவியில் சீரியல் பிரபலங்கள்,பதிவு இதோ

jothika lakshu
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான மகராசி என்ற சீரியலில் இணைந்து நடித்தவர்கள் ஆரிய மற்றும் ஸ்ரீத்தா. ஸ்ரீத்தா இதற்கு முன்பாக நாதஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். இவர் தனது முதல் கணவரை...
News Tamil News சினிமா செய்திகள்

சன் டிவி செய்த சம்பவம்,விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவு, வைரலாகும் சூப்பர் தகவல்

jothika lakshu
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 5-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் சன் டிவியில் டாப் குக்கு...
News Tamil News சினிமா செய்திகள்

பிறந்ததற்கு நன்றி,வாழ்வில் வந்தததற்கு நன்றி,அம்மு அபிராமி போட்ட பதிவு,ரசிகர்கள் போடும் கமெண்ட்

jothika lakshu
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அம்மு அபிராமி. தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து...