விரைவில் முடிவுக்கு வரப்போகும் செல்லம்மா சீரியல்,வைரலாகும் லேட்டஸ்ட் தகவல்
செல்லம்மா சீரியல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று செல்லம்மா. இந்த சீரியலில் ஹீரோவாக சித்தார்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அர்ணவ், இவருக்கு ஜோடியாக செல்லம்மா...