தயிர் பச்சடி விரும்பி சாப்பிடுபவர்களா?அப்போ இந்த நியூஸ் உங்களுக்காக..
உணவில் தயிர் பச்சடி அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பார்க்கலாம். பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று பிரியாணி. இது மட்டும் இல்லாமல் ரொட்டிகளிலும் பலர் வெங்காயம் தயிர் பச்சடி சேர்த்து...