தர்பார் படத்தின் தோல்விக்கு காரணம் என்ன தெரியுமா? ஏ ஆர் முருகதாஸ் பதில்
கோலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாக்கி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும்...