தத்துவத்துடன் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த தர்ஷா குப்தா
தமிழில் சின்னத்திரை தொடர்களான முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அனைவருக்கும் பரிச்சயமானவர் தர்ஷா குப்தா. அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம்...