ஸ்காட்லாண்டில் அஜித். வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ.
ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் எச் வினோத் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான துணிவு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் ஏகே...