முன்னணி நடிகர்களை வைத்து மணிரத்தினம் இயக்கிய ஐந்து வெற்றி படங்கள்.. முழு விவரம் இதோ
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரை அனைத்தும் ரசிகர்களால் பெரிய அளவில் ரசிக்கப்பட்டது. இருந்தாலும் மணிரத்னம் மாஸான நடிகர்களை...