மாயோன் படத்தின் OTT ரிலீஸ் குறித்து வெளியான சூப்பர் ஹிட் தகவல்
தமிழ் சினிமாவில் கிஷோர் இயக்கத்தில் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் வெளியாகி வெற்றி கண்ட திரைப்படம் மாயோன். இளையராஜா இசையில் வெளிவந்த இத்திரைப்படம் ஆன்மீகத்தையும் அறிவியலையும் பேசும் படமாக இருந்ததால் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி...