தாலி அணியாதது ஏன் ஜூலியன் கேள்விக்கு தாமரைச்செல்வியின் உருக்கமான பதில்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்தது. இதனையடுத்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் 24...