பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு முதலில் வைக்க வந்த டைட்டில் என்ன தெரியுமா? சுஜிதா ஓபன் டாக்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பியின் பாச கதையாக ஒளிபரப்பாகி ஐந்து வருடங்கள் ஓடிய இந்த சீரியல் கடந்த வாரம் முடிவுக்கு வந்து இதன் இரண்டாவது...