திரையரங்கில் தாய் கிழவி பாட்டுக்கு நடனம் ஆடிய ரசிகர்கள்..
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு அனிருத் இசையில் தனுஷ் பாடி...