தாலாட்டு சீரியல் நிறுத்தியதற்கு காரணம் என்ன.?? வருத்தத்தை தெரிவித்த நடிகர் கிருஷ்ணா
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல்களில் ஒன்று தாலாட்டு. தெய்வமகள் கிருஷ்ணா, தென்றல் ஸ்ருதி ஆகியோர் இந்த சீரியலில் இணைந்து நடித்து வந்தனர். திடீரென இந்த சீரியல் கடந்த வாரம்...