பிரபல ஈழத்து திரைப்பட இயக்குனர் கேசவராஐன் காலமானார்.
ஈழத்து திரைப்பட இயக்குனரும், தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதர்சனம் பிரிவை சேந்தவருமான திரு நவரட்ணம் கேசவராஐன் அவர்கள் 09.01.2021 (சனிக்கிழமை) இன்று அதிகாலை 2.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் மாரடைப்பு காரணமாக காலமானார். ஈழத்திரைப்பட இயக்குனரான இவர்...