இணையத்தில் வைரலாகும் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த திரிஷாவின் புகைப்படம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷா திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். 1999-ல் சென்னை அழகி பட்டத்தை வென்று நடிக்க வந்த திரிஷா, 22 ஆண்டுகளாக சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம்...