லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட சோனியா அகர்வால், வைரலாகும் ஃபோட்டோஸ்
தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியவர் சோனியா அகர்வால் இந்தப் படத்தின் இயக்குனரான செல்வராகவன் மற்றும் சோனியா அகர்வால் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் விவாகரத்து பெற்று பிரிந்தனர்....