கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்ட டிடி,வைரலாகும் போட்டோஸ்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுப்பாளியாக அறிமுகமாகி பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. தனது பள்ளி நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் ஒரே வருடத்தில் அவரை விவாகரத்து...