கங்குவா படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட சூர்யா. வைரலாகும் பதிவு
“இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகும் \”கங்குவா\” படம் பத்து மொழிகளில் ரிலீசாக இருக்கிறது. இதில் நடிகர் சூர்யா, திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில்...