இந்த வருடம் வெளியாக போகும் 7 தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட்,வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தான் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் இந்த வருடமும் அஜித் விஜய் சூர்யா ரஜினி...