முன்பு இல்லாத மரியாதை இப்போது கிடைக்கிறது – தீபிகா படுகோனே
தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே, இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “தற்போது நிறைய பெண்கள் சினிமாவை ஒரு தொழிலாக செய்ய தைரியமாக வருகிறார்கள்....