தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாகவுள்ள 20 பிரம்மாண்ட பார்ட் 2 படங்கள், முழு லிஸ்ட் இதோ
தமிழ் திரையுலகில் இதுவரை பல பிரம்மாண்ட ஹிட் படங்கள் வந்து சென்றுள்ளது. சில படங்களின் பார்ட் 2 கூட எடுக்கப்பட்டு வெற்றியடைந்துள்ளன. உதாரணத்திற்கு பாகுபலி, கே. ஜி. எப், சிங்கம் போன்ற படங்களை கூறலாம்....