வேட்டையன் : துஷாரா விஜயன் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்திய படக்குழு
வேட்டையன் படத்தில் துஷாரா விஜயன் கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. த.செ ஞானவேல் இயக்கத்திலும்,...