ஜீ தமிழில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல். மகிழ்ச்சியில் ரசிகர்கள்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த தொலைக்காட்சி சேனலில் தொடர்ந்து அடுத்தடுத்து புது புது சீரியல்கள் ஒளிபரப்பாக தொடங்கி...