தேவயானி மகளின் பிளஸ் 2 மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் தேவயானி. தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் தற்போது படங்களில் குணசேத்திர வேடங்களில் சீரியல்களிலும் நடித்து வருகிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான...