திருமணமாகி விவாகரத்து செய்த டிவி பிரபலங்களின் லிஸ்ட்..
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது விஜய் டிவி. தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளன. விஜய் டிவி பிரபலங்களின் திருமணங்கள்...