அப்போலோ மருத்துவமனையில் அஜித் அனுமதிக்கபட்டதற்கு காரணம் இதுதான், வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற துணிவு படத்தை தொடர்ந்து தற்போது அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில்...